திருப்பத்தூர் ரெயில் நிலையத்துக்கு செல்லும் சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படவில்லை. இதனால் அந்தச் சாலையில் செல்லும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிப்படும் நிலை உள்ளது. கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்.
-ராமச்சந்திரன், திருப்பத்தூர்.