கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2024-06-23 17:25 GMT

திருப்பத்தூர் திருமால் நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாயை நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் தூர்வாருவது இல்லை. இதனால் அந்தப் பகுதியில் கழிவுநீர் தேங்குகிறது. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகின்றன. கழிவுநீர் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரவி, திருமால்நகர்.

மேலும் செய்திகள்