கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2024-05-19 16:58 GMT

திருப்பத்தூர் ரெயில் நிலையம் செல்லும் சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் முறையாக தூர்வாரப்படுவது இல்லை. இதனால் கால்வாயில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ராமமூர்த்தி, திருப்பத்தூர். 

மேலும் செய்திகள்