கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2023-08-13 13:33 GMT

வேலூர் சத்துவாச்சாரி மந்தைவெளி பகுதியில் இருந்து பாலாறுக்கு செல்லும் வழியில் கால்வாய் முழுவதும் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. கால்வாயை தூர்வார மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கோவிந்தராஜ், வேலூர்.

மேலும் செய்திகள்