திருப்பத்தூர் லண்டன் மிஷன் ரோடு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் சரிவர தூர்வாரப்படவில்லை. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார், திருப்பத்தூர்.