திருப்பத்தூர் சின்னகடை தெருவில் கழிவுநீர் கால்வாயை சரிவர தூர்வாருவது இல்லை. இதனால். அந்தப் பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. எனவே அங்கு கழிவுநீர் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிங்காரம், திருப்பத்தூர்.