வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் இருந்து செல்லும் பெங்களூரு பைபாஸ் சாலை ஓரம் சர்வீஸ் சாலையில், கால்வாய் மூடி உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே கால்வாய் மூடியை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பாா்களா?
-ரவிச்சந்திரன், வேலூர்.