வேலூர் தோட்டப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் பாதையில் கால்வாய் நிரம்பி நடை பாதையில் கழிவுநீர் செல்கிறது. கழிவுநீரில் மிதித்துக் கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மாணவிகள் நலன் கருதி கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சிங்காரவேல், ேதாட்டப்பாளையம்.