கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2023-11-19 16:47 GMT

குடியாத்தத்தை அடுத்த பரதராமி தபால் அலுவலக தெருவில் கால்வாயில் கழிவுநீர் சரியாக ஓடாமல் தேங்குகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவ வாய்ப்புள்ளது. கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ராஜா, பரதராமி.

மேலும் செய்திகள்