ஆற்காட்டில் இருந்து ஆரணி செல்லும் சாலை பஜார் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய கால்வாய் சாலையின் குறுக்கே செல்கிறது. இந்தக் கால்வாயின் 2 புறமும் தடுப்புச் சுவர் இல்லாமல் காணப்படுகிறது. இதனால் விபத்துகள் ஏற்படும் சூழல் உள்ளது. விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பாக கால்வாயின் 2 புறமும் தடுப்புச் சுவர் அமைக்கப்படுமா?
சையத் ஆற்காடு.