ஆற்காட்டில் பெரும்பாலான கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் காணப்படுகின்றன. இவை மழைக்காலங்களில் மழை நீருடன் கழிவுநீரும் ேசர்ந்து கால்வாயில் இருந்து வழிந்து வெளிேயறி சாலையில் செல்கிறது. இதனால் சாலையில் நடக்கவே மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
மணிகண்டன் ஆற்காடு