தேங்கி நிற்கும் கழிவுநீர்
குன்னத்தூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு அருகிலேயே சாக்கடை நீர் குட்டை போல் தேங்கியுள்ளது. இதில் கொசு உற்பத்தி பெருகி பலவிதமான மர்ம காய்ச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பேரூராட்சி அதிகாரிகள் உடனடியாக சாக்கடை நீர் தேங்காத வகையில் குளத்துவரை வழித்தடத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.
மணி, குன்னத்தூர்.