குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகில், நகராட்சி அலுவலகத்திற்கு எதிரில் திறந்தவெளி இலவச சிறுநீர் கழிக்கும் இடம் உள்ளது. அங்கு தூய்மை செய்ய தண்ணீர் வசதி இல்லை. வேறு வழி இல்லாததால் பலா் பயன்படுத்துகின்றனர். அங்கு சுத்தமும் இல்ைல, சுகாதாரமும் இல்லை. நுழைவு வாயிலில் மட்டுமே உள்ள தண்ணீர் குழாயை எப்படிப் பயன்படுத்துவது? இங்கு பெண்கள் நுழைய அச்சப்படுகின்றனா். நகராட்சி நிர்வாகம் நடவடிக்ைக எடுக்குமா?
-தூயவன், குடியாத்தம்.