திருப்பத்தூர் பாரதி ரோட்டில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இதை தூர்வாராததால் கழிவுநீர் கால்வாயில் இருந்து வெளியேறி சாலையில் செல்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீர் கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாண்டியராஜ், திருப்பத்தூர்.