கழிவுநீர் கால்வாய் இல்லை

Update: 2024-12-08 19:44 GMT

வேலூர் தொரப்பாடி ராம்சேட் நகர் 2-வது குறுக்கு தெருவில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். எங்கள் பகுதியில் 7 ஆண்டுகளாக கால்வாய் வசதி இல்லை. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெரு சாலையில் தேங்கி கிடக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதிக்கு கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

-சரண், வேலூர். 

மேலும் செய்திகள்