கழிவறையை சீரமைக்க வேண்டும்

Update: 2024-07-14 21:10 GMT

வாணியம்பாடி தலைமை தபால் அலுவலகத்தில் கழிவறை கதவுகள் உடைந்து மக்கள் பயன்படுத்த முடியாமல் உள்ளது. அந்தக் கதவின் உடைப்பை சரி செய்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வேலாயுதம், வாணியம்பாடி.

மேலும் செய்திகள்