திருவண்ணாமலை மாநகராட்சி 36-வது வார்டு காம்மன் கொள்ளை தெருவில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் எங்கள் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும். அதனுடன் எங்கள் தெருவில் உள்ள ஆழ்துளை கிணறை பழுதுப் பார்த்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பி.ஜாபர்பாஷா, திருவண்ணாமலை.