வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி பஸ் நிறுத்த நிழற்கூடம் பின்பக்கம் கழிவுநீர் கால்வாய் மூடாததால் துர்நாற்றம் வீசுகிறது. பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், நோயாளிகள் அவதிப்படுகின்றனர். கால்வாயை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரா.தாஸ், வேலூர்.