கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2023-10-29 16:52 GMT

கே.வி.குப்பம் - மேல்மாயில் சாலையில் உள்ள கால்நடை மருத்துவமனை பக்கத்தில் மதுரைவீரன் கோவில் எதிரில் உள்ள கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகளுடன் கூடிய குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் கால்வாயில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகிறது. அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அதிகாரிகள் கால்வாயை தூர்வார வேண்டும்.

-வடிவேலு, கே.வி.குப்பம்.

மேலும் செய்திகள்