வேலூர் கிரீன் சர்க்கிள் அருகில் ஒரு நகைக்கடைக்கும் எதிரே கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாய் நல்ல நிலையில் தான் உள்ளது. கால்வாய் பள்ளமான இடமாக இருப்பதால் தூர்ந்துபோய் உள்ளது. இதனால் கழிவுநீர் ஓடாமல் சாலையில் தேங்கி உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் கழிவுநீர் கால்வாயை பொக்லைன் எந்திரம் வைத்து தூர்வார ஏற்பாடு செய்ய வேண்டும்.
-ராஜா, சாமுவேல்நகர், வேலூர்.