பேரணாம்பட்டு சந்தாகுட்டை பகுதியில் இருந்து ரஹமதாபாத் செல்லும் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகளும் குப்பைகளும் நிறைந்து கழிவுநீரை ஓடவிடாமல் தடுக்கின்றன. எனவே கால்வாயை தூர்வாரி கழிவுநீர் தடையின்றி ஓட வழிவகை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு.