வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சி அலுவலகம் பின்பக்கம் 40 அடி அகலம் கொண்ட கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் வழிந்து சாலையில் துர்நாற்றம் வீசுகிறது. அந்தக் கால்வாயை தூர்வார வேண்டும். மேலும் கால்வாயை சாத்கர் ஊராட்சியில் இருந்து பேரணாம்பட்டு பகுதியில் உள்ள ஏரியில் கொண்டு செல்ல வேண்டும்.
-நா.சே.பாஸ்கர், பேரணாம்பட்டு.