கால்வாயை முழுமையாக கட்ட வேண்டும்

Update: 2024-03-10 17:58 GMT

கே.வி.குப்பம் பஸ்நிலையம் எதிரில் மேல்மாயில் சாலையோரம் கால்நடை மருத்துவமனை அருகில் மதுரைவீரன் கோவில் பக்கத்தில், கால்வாய் கட்டும்பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயை முழுமையாகக் கட்ட வேண்டும்.

-கிருஷ்ணபாலன், கே.வி.குப்பம்.

மேலும் செய்திகள்