போளூர் ஒன்றியம் வெண்மணி ஊராட்சியில் உள்ள ரேஷன் கடை எதிர் பக்க கால்வாயில் கழிவுநீர் ஓடவில்லை. ஆங்காங்கே தேங்கி உள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பழனி, வெண்மணி.