மழைநீர் தேங்குவதால் அவதி

Update: 2022-10-12 11:31 GMT

வாலாஜாபேட்டை பஸ் நிலையம் எதிரில் பழைய தாலுகா அலுவலக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் மழைப் பெய்யும்போதெல்லாம் மழைநீரும், கழிவுநீரும் சேர்ந்து குட்டைபோல் தேங்கி கிடக்கிறது. அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். உடனடியாக தாலுகா அலுவலக வளாகத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், வாலாஜா.

மேலும் செய்திகள்