தெரு கால்வாய் ஆக்கிரமிப்பு

Update: 2022-08-20 13:10 GMT

திருப்பத்தூர் தெற்கு முத்தப்பர் தெருவில் கால்வாய்கள் ஆக்கிரமித்து, கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளதால், அப்பகுதியில் கழிவுநீர் செல்லாமல் தேங்கி உள்ளது. உடனடியாக கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி கழிவுநீர் செல்ல அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

எஸ்.இ.தண்டபாணி திருப்பத்தூர்

மேலும் செய்திகள்