ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலைஓரத்தில் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைவதுடன் நோய் பரவ வாய்ப்புள்ளது. தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ரமேஷ், ராணிப்பேட்ைட.