கழிவுநீர் கால்வாய் கட்டித்தர வேண்டும்

Update: 2022-08-06 13:01 GMT

கழிவுநீர் கால்வாய் கட்டித்தர வேண்டும்

சோளிங்கர் பஸ் நிலையத்தில் இருந்து வாலாஜா செல்லும் சாலையின் கிழக்கு, மேற்குப் பகுதியில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால் மழைக் காலங்கள் முழுவதும் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. மழைநீர் தேங்காமல் இருக்க பஸ் நிலையத்தில் இருந்து சுமதி திரையரங்கு வரை கழிவுநீர் கால்வாய் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்ணன், சோளிங்கர்

மேலும் செய்திகள்