வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடந்து வருகிறது. முதல் வார்டான கல்புதூர் ராஜீவ்காந்தி நகர் 3-வது தெருவில் இன்னும் கழிவுநீர் கால்வாய் கட்டப்படவில்லை. மேலும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளும் தொடங்கப்படாமல் உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-பி.துரை, கல்புதூர்.