கழிவுநீர் கால்வாய் வசதி தேவை

Update: 2022-09-22 10:16 GMT

வேலூர் மாநகராட்சி 3-வது மண்டலம் 36-வது வார்டு சைதாப்பேட்டை நல்லண்ணன் தெரு அருகில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. எங்கள் பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முகம்மதுரபி, சைதாப்பேட்டை வேலூர்.

மேலும் செய்திகள்