கழிவுநீர் கால்வாய் வசதி

Update: 2025-07-20 10:52 GMT

காட்பாடி வெங்கடேஸ்வரா நகர் 5-வது தெருவில் கால்வாய் வசதி இல்லை. இதனால், கழிவுநீர் காலிமனைகளில் தேங்கி குட்டை போல் காட்சியளிக்கிறது. கால்வாய் வசதி இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எங்கள் பகுதியில் கால்வாய் வசதி ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விஜயலட்சுமி, காட்பாடி. 

மேலும் செய்திகள்