கழிவுநீர் கால்வாய் வசதி

Update: 2025-01-05 19:49 GMT

திருப்பத்தூர் மாவட்டம் முத்தம்பட்டி பழைய காலனியில் 5-வது வார்டு பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இந்தப் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அய்யாசாமி, முத்தம்பட்டி.

மேலும் செய்திகள்