திருப்பத்தூர் அருகே உள்ள வெங்களாபுரம் புது காலனி பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் அந்தப் பகுதியில் கழிவுநீர் தேங்குகிறது. எனவே அங்கு கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சண்முகம், திருப்பத்தூர்.