கழிவுநீர் கால்வாய் வசதி

Update: 2022-08-27 10:32 GMT

திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்கால் ஓம்சக்திநகர் 2-வது மனைப்பிரிவில் பிள்ளையார் கோவில் பின்பக்கம் குறுக்குத் தெருவில் கழிவுநீர் செல்ல வழியில்லாததால் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் எங்கள் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எங்கள் பகுதியில் கழிவுநீர் கால்வாய் மற்றும் மழைநீர் வடிகால்வாய் வசதி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

குருமூர்த்தி, வேங்கிக்கால்

மேலும் செய்திகள்