திருவண்ணாமலை ஒன்றியம் விருதுவிலங்கினான் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீரை தெருவிலேயே விடுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
-சிவானந்தம், விருதுவிலங்கினான்.