கழிவுநீர் கால்வாயில் உடைப்பு

Update: 2024-02-11 17:17 GMT

வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் சாலையில் கழிவுநீர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. கால்வாய் உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கே.மோகனம், விரிஞ்சிபுரம். 

மேலும் செய்திகள்