கழிவுநீர் கால்வாய் பணி தாமதம்

Update: 2022-08-17 11:51 GMT

வேலூர் சேண்பாக்கம் காந்தி சிலை அருகில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது. அங்கு, கடந்த ஒரு மாதமாக எந்த வேலைகளும் செய்யாமல் கால்வாய் கட்டும் பணி கிடைப்பில் போடப்பட்டு உள்ளது. கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.

சிவா, சேண்பாக்கம்

மேலும் செய்திகள்