கழிவுநீர் கால்வாய் சேதம்

Update: 2024-07-14 21:06 GMT

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் பாதர்கெசு ரோட்டில் கழிவுநீர் கால்வாய் உடைந்துள்ளது. இதனால் கால்வாயில் கழிவுநீர் தேங்கி சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயை சீரமைப்பார்களா?

-உதயகுமார், சந்தைக்கோடியூர்.

மேலும் செய்திகள்