கழிவுநீர் கால்வாய் சேதம்

Update: 2024-05-26 18:58 GMT

தண்டராம்பட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட வாணாபுரம் கிராமத்தில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் பின்பக்கம் மக்கள் வசிக்கும் குடியிருப்பில் கழிவுநீர் கால்வாய் சேதம் அடைந்துள்ளது. அந்தக் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்ைக எடுப்பார்களா?

-சிவா, வாணாபுரம்.

மேலும் செய்திகள்