கழிவுநீரை அகற்ற வேண்டும்

Update: 2022-11-23 12:24 GMT

ஆரணி பழைய பஸ் நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை எதிரே நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்ட பழுதடைந்த 3 சக்கர சைக்கிளின் கீழே கழிவுநீரால் கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, கழிவுநீர் விரைந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராகவா லாரன்ஸ், ஆரணி.

மேலும் செய்திகள்