வந்தவாசி நகராட்சி 12-வது வார்டில் கால்வாய் உடைந்து, கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயமும் உள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக கழிவுநீர் கால்வாய் உடைப்பை சரி செய்ய வேண்டும்.
-வே.குருலிங்கம், சமூக ஆர்வலர், வந்தவாசி.