வேலூர் 2-வது மண்டலம் வள்ளலார் பகுதியில் பி.எம். டைப் குடியிருப்பு வீடுகள் உள்ளன. இங்கு கழிவுநீர் தெரு முழுவதும் தேங்கி நிற்கிறது. கால்வாய் அடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்து, வேலூர்