சாலை அருகே தேங்கும் கழிவுநீர்

Update: 2024-06-09 20:09 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் வி.சி.மோட்டூர் செல்லும் சாலையின் ஓரத்தில் கழிவுநீர் தேங்கி உள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தேங்கிய கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அசோக், ராணிப்பேட்டை.

மேலும் செய்திகள்