திருப்பத்தூரில் முக்கிய பிரதான சாலையான கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் கூட்ரோடு அருகே புதிதாக போடப்பட்ட தார் சாலை இரு புறமும் உள்ள தார் சாலைகளில் கழிவுநீர் தேங்கி குண்டும் குழியுமாக உள்ளது.
தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் இந்தச் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
-மாதேஸ், திருப்பத்தூர்.