கால்வாயில் கழிவுநீர் தேங்கும் அவலம்

Update: 2023-08-13 13:38 GMT

அணைக்கட்டு தாலுகா பொய்கை கிராமம் பீமராவ் தெருவில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மார்கபந்து, பொய்கை.

மேலும் செய்திகள்