வாலாஜா ஒன்றியம் படியம்பாக்கம் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. கழிவுநீர் கால்வாயை தூர்வார ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவலிங்கம், படியம்பாக்கம்.