அரக்கோணம் சுவால்பேட்டை மேற்கு ஒப்பணக்காரத் தெருவில் உள்ள கால்வாயில் கழிவுநீர் தேங்குகிறது. தெரு நுழைவு பகுதியான திருத்தணி ரோடு இணையும் இடத்தில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் கால்வாயை தூர்வார வேண்டும்.
-லோகநாதன், அரக்கோணம்.