கே.வி.குப்பம் மேல்மாயில் ரோடு, கால்நடை மருத்துவமனை பக்கத்தில் உள்ள நடைபாதையின் அருகில் செல்லும் கழிவுநீர் கால்வாயில் தேங்கி நிற்பதால், கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. தேங்கும் கழிவுநீரை உடனடியாக அகற்ற வேண்டும். கழிவுநீர் கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும்.
-ராஜாங்கம், கே.வி.குப்பம்.