காவலர் குடியிருப்புக்குள் செல்லும் கழிவுநீர்

Update: 2022-08-19 10:02 GMT

வேலூர் புதிய மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து செயின்ட் மேரிஸ் பள்ளி செல்லும் வழியில் காவலர் குடியிருப்பு உள்ளது. இங்கு உதவி ஆய்வாளர் குடியிருப்பு கட்டிடம் அருகில் கழிவுநீர் வளாகத்தின் உள்ளே புகுந்து, தேங்கி சுகாதாரச் கேடு ஏற்பட்டுள்ளது. தற்காலிகமாக கழிவுநீர் புகாமல் ஏற்படுத்தப்பட்ட தடுப்பையும் மீறி செல்லும் கழிவுநீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ராஜாராமன் வேலூர் 

மேலும் செய்திகள்