விளை நிலங்களுக்குள் பாயும் கழிவுநீர்

Update: 2025-03-09 20:24 GMT

காட்பாடியை அடுத்த பள்ளிக்குப்பம் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது. அது திறக்கப்படாததால், கழிவுநீர் வேளாண் விளை நிலங்களில் பாய்கிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்திரன், பள்ளிக்குப்பம். 

மேலும் செய்திகள்